Stories

வேறு என்னென்ன காரணங்கள் உள்ளன? தூங்குவதற்கு முன் கைபேசி, மடிக்கணினி அல்லது பிற திரைகளைப் பயன்படுத்துவது முக்கிய காரணி. இந்த திரைகளில் இருந்து வரும் நீல ஒளி, மெலடோனின் உற்பத்தியைப் பாதிக்கக்கூடும். மெலடோனின் என்பது தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஒரு ஹார்மோன் ஆகும். அதேபோல நாம் வாழும் வாழ்க்கை முறை தூக்கத்தின் தரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே படுக்கைக்குச் செல்வதற்கு முன் அதிக நேரம் திரையைப் பார்ப்பது, ஒழுங்கற்ற தூக்க நேரங்கள், அதிகப்படியான காஃபின் அல்லது மது அருந்துதல், உடல் செயல்பாடின்மை, மற்றும் இரவில் தாமதமாக அதிகமாகச் சாப்பிடுவது போன்றவை தூங்குவதற்கும், தூக்கத்தைத் தொடர்வதற்கும் இடையூறு விளைவிக்கக்கூடும். மன அழுத்தமான அன்றாடப் பழக்கவழக்கங்களும், தொடர்ச்சியான டிஜிட்டல் தூண்டுதல்களும் மூளையை எப்போதும் உயர் எச்சரிக்கை நிலையில் வைத்திருக்கக்கூடும். இது தூக்கம் வருவதைத் தாமதப்படுத்தலாம்” என்கிறார்.
N
News18•01-10-2026, 14:02
Waking Up at 3 AM? Don't Ignore It! Experts Explain Why and What to Do
  • •Waking up suddenly around 3 AM and struggling to fall back asleep, especially with an alert mind, should not be dismissed as normal.
  • •Sleep experts attribute this to a combination of biological processes, stress, anxiety, and modern lifestyle factors like increased screen time.
  • •The body's circadian rhythm and natural shift to lighter sleep stages in the early morning make it more susceptible to disturbances.
  • •Stress, anxiety, and digital device use before bed significantly impact sleep quality by affecting melatonin production and keeping the brain alert.
  • •To fall back asleep, avoid panic, rest quietly, practice deep breathing, and maintain a regular sleep routine; consult a doctor if the problem persists.

Key Questions Answered

Waking up suddenly around 3 AM is often driven by biological processes like the circadian rhythm, body temperature changes, and melatonin level shifts during lighter sleep stages. External factors like stress, anxiety, modern lifestyles, digital screen time, and physical discomfort can also disrupt sleep and activate the mind.

Sleep experts advise staying calm and avoiding panic if you wake up during the night. You should avoid overstimulating activities like looking at phones, and instead practice deep breathing, meditation, or light stretching to help calm the nervous system and trigger the body's relaxation process.

While waking up occasionally at night can be normal, you should consult a qualified medical professional if the problem happens frequently, if you cannot fall back asleep, or if you experience difficulty breathing, chest discomfort, or other unusual symptoms.