Stories

பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளும் மருத்துவர்களும் இருப்பார்கள். ஆனால், உலகில் ஒரு மருத்துவமனை கூட இல்லாத ஒரு நாடும் உள்ளது. கடுமையான நோய் மற்றும் அவசரநிலை ஏற்பட்டால், இங்குள்ள நோயாளிகள் இத்தாலியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இங்கு முதன்மை சிகிச்சை மற்றும் சுகாதார சேவை அமைப்பு மட்டுமே உள்ளது.
N
News18•17-10-2026, 15:27
Do you know which country in the world does not have a single hospital
  • •Vatican City, the smallest independent country in the world, does not have a single hospital.
  • •The country only provides primary care and first aid, while patients requiring serious treatment or surgery are sent to hospitals in Rome, Italy.
  • •Due to its location surrounded by Rome, patients can be quickly transferred to Italian hospitals during emergencies.
  • •Vatican City has a very low population, recorded between 673 and 882 citizens as of late 2024.

Key Questions Answered

Vatican City is the smallest independent country in the world and does not have a single hospital.

When patients require hospitalization, surgery, or treatment for serious illnesses, they are transported to hospitals in Rome, Italy.

As of December 31, 2024, the population of citizens in Vatican City was recorded to be between 673 and 882.